Sunday, 8 July 2012

Sneha Prasanna for Univercel Mobile Tamil TVC Aadi Month சினேகா பிரசன்னா

------------------------------------------------------

Aachi Masala Rice for Biriyani Tamil TVC ADVT







===================================================================================

டிவில `ஆச்சி மசாலா ரைஸ் ஃபார் பிரியாணி’னு ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகுது.. பார்த்துருக்கீங்களா..?

வெளியில் சென்ற அம்மாவை அசத்துவதற்காகக் குழந்தைகள் ஆச்சி மசாலா ரைஸ் மூலம் எளிதாகப் பிரியாணி செய்கிறார்கள். குழந்தைகளும் பிரியாணி செய்ய முடியும் என்பது தான் அந்த விளம்பரத்தின் கான்ஸெப்ட்.

எவ்வளவு ஒரு ஆபத்தான விளம்பரம் இது. இந்த விளம்பரத்தைப் பார்த்து நம் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் அம்மாவை அசத்துவதற்காக பிரியாணி செய்யப் போகிறேன் என்று யாரும் இல்லாத நேரத்தில் கேஸை திறந்து அடுப்பை பற்ற வைத்தால் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழக்கூடும்..


ஆச்சி மசாலா நிறுவனம் உடனடியாக ஆபத்தான இந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டும்.


Thanks : பாலா
===========================================================================================



இந்த விளம்பரத்தை எனது 'தமிழ் விளம்பரம் "Youtube Channel" & வலைபூவிலிருந்து நீக்கி விட்டேன் !


==============================================================================================

Saturday, 7 July 2012