Friday, 28 October 2016

2016 Deepavali Wishes - Malaysian PM Najib Razak: Selamat Hari Deepavali 2016



#Deepavali #Malaysia




 Selamat Hari Deepavali 2016

Terima kasih Thanks : Malaysian PM Mr Najib Razak )


Hari Deepavali  Bahasa Tamil: தீபாவளி

merupakan perayaan yang disambut oleh semua penganut yang beragama Hindu di seluruh dunia dan merupakan hari cuti di Malaysia / Singapore / Tamilnadu / India .

Perayaan Deepavali ini disambut pada hari ke 14 bulan Aipasi dalam kalendar Tamil (antara bulan Oktober dan November) Tamil Nadu dan Malaysia, [1] dan juga dikenali sebagai pesta cahaya.

#PETRONAS Deepavali 2016


#PETRONAS #Deepavali2016



Judging may seem easier than finding the truth. Can Muniandy and his friend escape the misjudgement?

2016 #TakkaruDeepavali2016 Singapore Vasantham TV வசந்தம்




2016 #TakkaruDeepavali2016  #Singapore #VasanthamTV  #வசந்தம்



2016 Singapore Gov Deepavali #தீபாவளி #சிங்கப்பூர்



#Singapore #Deepavali2016  #தீபாவளி  #சிங்கப்பூர்




If you think it's easy to pronounce these Tamil words, try them out on your Tamil-speaking friends! Out&About@Gov.sg wishes everyone a happy Deepavali!

=====================================================================



2015 Video



--------------------------------------------------------------------


2016 KAMDAR MALAYSIA Deepavali 2016






2016 KAMDAR MALAYSIA #Deepavali 2016  #IKLAN

2016 Astro Ulagam Deepavali ஆஸ்ட்ரோ உலகம் தீபாவளி




2016 ஆஸ்ட்ரோ உலகம் 

தீபாவளி     #EllorumKondaduvom



http://www.astroulagam.com.my/


#தீபாவளி #Deepavali #AstroUlagam #Malaysia  #EllorumKondaduvom

Thursday, 27 October 2016

Tuesday, 25 October 2016

2016 Singapore Deepavali சிங்கப்பூர் அரசின் தீபாவளி வாழ்த்துகளுடன் நீரிழிவு நோய் பற்றிய பரப்புரை.


தீப ஒளி திருநாள் 

இனிய தீபாவளி வாழ்த்துகள்! ! 

சிங்கப்பூர் அரசின் தீபாவளி வாழ்த்துகளுடன் நீரிழிவு நோய் பற்றிய பரப்புரை.






https://www.facebook.com/gov.sg/videos/10154583856813686/


#தீபாவளி #Deepavali  #Singapore


நன்றி : சிங்கப்பூர் அரசு

Thanks : Singapore Govt  

Thursday, 1 September 2016

The journey of Silk காஞ்சிபுரம் பட்டு சேலையின் பயணம் !






காஞ்சிபுரம் பட்டு சேலையின்  பயணம்  பற்றிய கலை செயல்முறை காணொளி !

An artistic process video on the journey of a Kanchipuram silk saree.







துளசி சில்க்ஸ் நிறுவனத்துக்காக  திரு. மாதவன் பழனிசாமி அவர்களால் இயக்கப்பட்ட ஒரு குறும்படம்.

காணொளி அழகாக பதிவு : திரு. தீபக் மேனன்

இசை : திரு. அரவிந்த் முரளி மற்றும் திரு. ஜெய் சங்கர்

செம்மையாக்கல் :  திரு மாதவன் பழனிசாமி + ராதா ரதி 

கருத்து : திரு. விவேக் கருணாகரன்.

வாடிக்கையாளர் :  துளசி சில்க்ஸ், சென்னை.

கௌரவ  தோற்றம் :  செல்வி. வர்த்திகா சிங் 



  • காஞ்சிபுரம்  நகரத்தில் படமாக்கப்பட்டது !



A short film for Tulsi Silks by Madhavan Palanisamy



DOP: Deepak Menon. 

Music: Aravind and Jai - Music from the place.

Edited by Madhavan Palanisamy + Radha Rathi


Concept: Vivek Karunakaran.



Client: Tulsi Silks, Chennai.


Featuring Vartika Singh. 



Shot on locations at Kanchipuram.




Monday, 25 July 2016

Friday, 22 January 2016

தை பூசம் 2016 Thaipusam LIVE ASTRO

தை பூசம் 2016 Thaipusam



( Special Thanks to ASTRO Ulagam TV ! )

வணக்கம் !

தை பூசம் 2016

" ஆஸ்ட்ரோ உலகம் " தொலைக்காட்சி , 

உலகம் முழுவதும் இருந்து 5 வெவ்வேறு  திரு முருகன் ஆலயங்களில் இருந்து  ஒரு இடைநில்லா 50 மணி நேரம் நேரடி ஓளிபரப்பு செய்கிறது !

மலேஷியா             :   பத்துமலை , ஈப்போ , பினாங்கு
இலங்கை / ஈழம்   :   நல்லூர் ( யாழ்ப்பாணம் )
தமிழ்நாடு               :   பழனி



22 ஜனவரி , 2016 அன்று இரவு 7:00 மணிக்கு தொடங்கி 25 ஜனவரி 2016 மலேசியா நள்ளிரவு வரை தொடரும்.


கண்டு அருள் பெறவும் !

நன்றி !

( Special Thanks to ASTRO Ulagam TV ! )


LIVE URLs

http://www.astroulagam.com.my/thaipusam2016

https://www.youtube.com/watch?v=dJFFG6sXD_Y


#VetriVel2016
#Thaipusam
#Tamil