Sunday, 28 July 2024

Kumari Kandam Collection 2.0 | AVR Swarna Mahal Jewellers | Tamil






As posted in youtube.

முதலுயிர் தோன்றிய நிலப்பரப்பில் மூத்த குடி இளவரசியின் காலத்தால் அழியாத ஆபரணங்களின் அற்புத மறுஉருவாக்கம்! AVR ஸ்வர்ண மஹால் ஜூவெல்லர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது குமரி கண்டம் 2.0! உங்கள் இளவரசிக்கான திருமண வைபவத்திற்கேற்ற ஆயிரக்கணக்கான நகைகள்! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள். அவள் பிறப்புக்கு ஒரு சான்று! வாருங்கள்! கண்டு மகிழுங்கள்! AVR Swarna Mahal Jewellers presents Kumari Kandam 2.0 This collection is beyond imagination will surely take you to another world! Thousands of jewels for your princess wedding! We present to you these famous ornaments as a proof of her birth. Let’s step into the world of unimaginable Kumari Kandam.