Aachi Pickle Varieties | ஆச்சி ஊறுகாய் வகைகள் |
தமிழ் விளம்பரங்கள் & tamil TV advertisement Videos Publicité Tamoul
Showing posts with label ஆச்சி மசாலா / Aachi Masala. Show all posts
Showing posts with label ஆச்சி மசாலா / Aachi Masala. Show all posts
Sunday, 4 October 2020
Friday, 2 October 2020
Gandhi Jayanthi Wishes | உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சி மசாலாவின் காந்தி ...
ஆச்சி மசாலாவின் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
"விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு" என்று நம்பிக்கையை விதைத்தவர் நமது மகாத்மா காந்தி அவர்கள். அவர் நம்பியது வீணாகவில்லை. விவசாயியும், இயற்கை விவசாயமும் இல்லையென்றால் நாம் ஆரோக்கியமாக வாழமுடியாது. "இயற்கை விவசாயம் தான் நம் ஆரோக்கியத்தின் முதல் கரு". இதை தான் நம் ஆச்சி மசாலாவின் உயரிய கொள்கையாக கடைபிடித்து வருகிறது. உணவே மருந்தின் அடையாளம் "நம் ஆச்சி மசாலா". உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சி மசாலாவின் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்...
Channel : https://www.youtube.com/channel/UC4PU3Q6VR89MrszmJO2wO2Q
Sunday, 20 September 2020
Sunday, 8 July 2012
Aachi Masala Rice for Biriyani Tamil TVC ADVT
===================================================================================
டிவில `ஆச்சி மசாலா ரைஸ் ஃபார் பிரியாணி’னு ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகுது.. பார்த்துருக்கீங்களா..?
வெளியில் சென்ற அம்மாவை அசத்துவதற்காகக் குழந்தைகள் ஆச்சி மசாலா ரைஸ் மூலம் எளிதாகப் பிரியாணி செய்கிறார்கள். குழந்தைகளும் பிரியாணி செய்ய முடியும் என்பது தான் அந்த விளம்பரத்தின் கான்ஸெப்ட்.
எவ்வளவு ஒரு ஆபத்தான விளம்பரம் இது. இந்த விளம்பரத்தைப் பார்த்து நம் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் அம்மாவை அசத்துவதற்காக பிரியாணி செய்யப் போகிறேன் என்று யாரும் இல்லாத நேரத்தில் கேஸை திறந்து அடுப்பை பற்ற வைத்தால் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழக்கூடும்..
ஆச்சி மசாலா நிறுவனம் உடனடியாக ஆபத்தான இந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டும்.
Thanks : பாலா
===========================================================================================
இந்த விளம்பரத்தை எனது 'தமிழ் விளம்பரம் "Youtube Channel" & வலைபூவிலிருந்து நீக்கி விட்டேன் !
==============================================================================================
Saturday, 24 December 2011
Saturday, 7 November 2009
ஆச்சி மசாலா விளம்பரம் / Aachi masala Advertisement
ஆச்சி மசாலா விளம்பரம்
Aachi masala Advertisement
--------
Aachi masala Advertisement
--------
Subscribe to:
Posts (Atom)