தமிழ் விளம்பரங்கள் & tamil TV advertisement Videos Publicité Tamoul
Showing posts with label தமிழ் / Tamil. Show all posts
Showing posts with label தமிழ் / Tamil. Show all posts
Wednesday, 31 December 2025
Saturday, 12 April 2025
Sunday, 12 January 2025
Tuesday, 1 November 2022
Monday, 24 October 2022
Friday, 21 October 2022
6 Tamil sentences for beginner | Deepavali 2022 🌸 ஆரம்பநிலைக்கான 6 தமிழ் வாக்கியங்கள் | தீபாவளி 2022
6 Tamil sentences for beginner | Deepavali 2022 🌸
ஆரம்பநிலைக்கான 6 தமிழ் வாக்கியங்கள் | தீபாவளி 2022 🌸
6 ayat Tamil untuk pemula | Deepavali 2022 🌸
Labels:
2022,
தமிழ் / Tamil,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
#VadaiProductions Deepavali 2022 - Oru Naal Leave'u தீபாவளி 2022 - ஒரு நாள் விடுமுறை
Labels:
2022,
தமிழ் / Tamil,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
SCDF Singapore Civil Defence Force Celebrates Deepavali 2022 சிங்கப்பூர்
Thanks : SCDF Singapore Civil Defence Force
#சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை
#Singapore #新加坡 #Singapura
As we approach the Festival of Lights, we present to you this light-hearted video produced in-house, featuring our talented casts from The Life Saving Force 🤩
Wishing all our Hindu colleagues and friends a Happy Deepavali! May the festive season bring you and your loved ones joy, happiness, and prosperity. But remember, amidst the festivities and celebrations, only call 995 for emergencies! 😉
𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗲 𝗦𝗖𝗗𝗙 𝗗𝗲𝗲𝗽𝗮𝘃𝗮𝗹𝗶 𝗰𝗼𝗺𝗺𝗶𝘁𝗲𝗲:
SGT3 Nahalingam S/O Anantham
WO1 Dayanithi S/O Karunanidi
CPT Sahul Hameed S/O B Sardhar
𝗖𝗮𝘀𝘁:
LTC Sakhubai Ramanathan
SGT Izz Hirzan
CPL Syed Shaneeq Scherobin
SGT2 Manzurah Roshan
𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 𝗧𝗲𝗮𝗺:
Director: MX Mohamad Aidil
Assistant Director: Lim Hong Jun
Executive Producer: MX Masri Abdul Rahman
Producer: MX Syafiq Suhaimi
Director of photography: LCP(NSF) Jerry Ding
Gaffer: LCP(NSF) Peter Tan
Grip: CPL(NSF) Asri Jamary, PTE(NSF) Dzulkarnaen , SGT(NSF) Raymond
PTE(NSF) Muhammad Syafiq
Sound: PTE(NSF) Tham En Timothy
Art Director: CPL(NSF) Ahmad Rifqy
Art assistant: CPL(NSF) Arman Norhakin
Production Assistant: LCP(NSF) Muhammad Syukri
Illustrations by LCP(NSF) Ahmad Rifqy
Music by PTE(NSF) Tham En Timothy
Sunday, 8 November 2020
Saturday, 27 October 2018
Monday, 16 October 2017
Deepavali 2017 - The Spark | Kafe Visual
Deepavali 2017 - The Spark | Kafe Visual
Labels:
2017,
தமிழ் / Tamil,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
Sunday, 15 October 2017
Vasantham's #SaravediDeepavali 2017 Music Video Singapore
Vasantham's #SaravediDeepavali 2017 Music Video
நன்றி ! Vasantham Mediacorp
#வசந்தம் #சிங்கப்பூர்
#Vasantham TV #Singapore
RHB Deepavali 2017 - Be Sweet ( Thanabalan )
Malaysia’s favourite footballer Thanabalan Nadarajah surprise some of his fans !
#Football
About Thanabalan Nadarajah திரு. தனபாலன் நடராஜா
: https://en.wikipedia.org/wiki/Thanabalan_Nadarajah
Thanks : RHB Group
தீபாவளி
Deepavali
மலேசியா
Malaysia
================================
Labels:
2017,
தமிழ் / Tamil,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
Singapore Deepavali 2017
Festivals like Deepavali, and its practices and traditions, are part of Singapore's intangible cultural heritage.
Thanks :
Singapore
Tuesday, 3 January 2017
2017 Astro Pongu Tamil அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா
கோலாலம்பூர் – கடந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா, பல அசத்தலான படைப்புகளோடு இந்த ஆண்டு, நாடு தழுவிய அளவில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது.
மறந்து போன, மறைக்கப்பட்ட கலைகளை மீண்டும் மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இவ்வாண்டு வரை சுங்கைப் பட்டாணி, புந்தோங், போர்ட் டிக்சன், பத்தாங் பெர்ஜூந்தாய், ஜோகூர், குளுவாங், காரக், பகாவ், பிரிக்பீல்ட்ஸ், பத்துமலை, தைப்பிங், மலாக்கா, பினாங்கு, கிள்ளான், சிரம்பான், ஸ்கூடாய் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
மலேசியாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான கலைஞர்கள், இதுவரை பார்த்திடாத தமிழ் கிராமிய கலைகளை நம் கண் முன்னே படைக்கவிருக்கின்றனர். அதோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வதோடு, நாவுக்குச் சுவையான சங்கக் கால உணவுகளையும் சுவைத்துப் பார்க்கலாம்.
பொங்கு தமிழ் முன்னோட்டத்தினை இங்கே காணலாம்:
Subscribe to:
Posts (Atom)