தமிழ் விளம்பரங்கள் & tamil TV advertisement Videos Publicité Tamoul
Showing posts with label 2016. Show all posts
Showing posts with label 2016. Show all posts
Wednesday, 2 November 2016
2016 Deepavali - Foreign Festival for Tamils தமிழருக்குத் தொடர்பற்ற தீபாவளி ! 2016
#தீபாவளி #தமிழ்
#Deepavali
Thanks SaivaPettagam & More Videos on "Saivism " SaivaPettagam Link
==============================================
Friday, 28 October 2016
2016 Deepavali Wishes - Malaysian PM Najib Razak: Selamat Hari Deepavali 2016
#Deepavali #Malaysia
Selamat Hari Deepavali 2016
( Terima kasih Thanks : Malaysian PM Mr Najib Razak )
Hari Deepavali Bahasa Tamil: தீபாவளி
merupakan perayaan yang disambut oleh semua penganut yang beragama Hindu di seluruh dunia dan merupakan hari cuti di Malaysia / Singapore / Tamilnadu / India .
Perayaan Deepavali ini disambut pada hari ke 14 bulan Aipasi dalam kalendar Tamil (antara bulan Oktober dan November) Tamil Nadu dan Malaysia, [1] dan juga dikenali sebagai pesta cahaya.
Labels:
2016,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
#PETRONAS Deepavali 2016
#PETRONAS #Deepavali2016
Judging may seem easier than finding the truth. Can Muniandy and his friend escape the misjudgement?
2016 #TakkaruDeepavali2016 Singapore Vasantham TV வசந்தம்
2016 #TakkaruDeepavali2016 #Singapore #VasanthamTV #வசந்தம்
2016 Singapore Gov Deepavali #தீபாவளி #சிங்கப்பூர்
#Singapore #Deepavali2016 #தீபாவளி #சிங்கப்பூர்
If you think it's easy to pronounce these Tamil words, try them out on your Tamil-speaking friends! Out&About@Gov.sg wishes everyone a happy Deepavali!
=====================================================================
2015 Video
--------------------------------------------------------------------
2016 KAMDAR MALAYSIA Deepavali 2016
2016 KAMDAR MALAYSIA #Deepavali 2016 #IKLAN
Labels:
2016,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
2016 Astro Ulagam Deepavali ஆஸ்ட்ரோ உலகம் தீபாவளி
2016 ஆஸ்ட்ரோ உலகம்
தீபாவளி #EllorumKondaduvom
http://www.astroulagam.com.my/
#தீபாவளி #Deepavali #AstroUlagam #Malaysia #EllorumKondaduvom
Labels:
2016,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
Thursday, 27 October 2016
2016 RHB Banking Group Deepavali
#தீபாவளி #Deepavali #RHB #Malaysia
Labels:
2016,
தீபாவளி / Deepavali,
மலேசியா / Malaysia
Tuesday, 25 October 2016
2016 Singapore Deepavali சிங்கப்பூர் அரசின் தீபாவளி வாழ்த்துகளுடன் நீரிழிவு நோய் பற்றிய பரப்புரை.
தீப ஒளி திருநாள்
இனிய தீபாவளி வாழ்த்துகள்! !
சிங்கப்பூர் அரசின் தீபாவளி வாழ்த்துகளுடன் நீரிழிவு நோய் பற்றிய பரப்புரை.
https://www.facebook.com/gov.sg/videos/10154583856813686/
#தீபாவளி #Deepavali #Singapore
நன்றி : சிங்கப்பூர் அரசு
Thanks : Singapore Govt
Thursday, 1 September 2016
The journey of Silk காஞ்சிபுரம் பட்டு சேலையின் பயணம் !
காஞ்சிபுரம் பட்டு சேலையின் பயணம் பற்றிய கலை செயல்முறை காணொளி !
துளசி சில்க்ஸ் நிறுவனத்துக்காக திரு. மாதவன் பழனிசாமி அவர்களால் இயக்கப்பட்ட ஒரு குறும்படம்.
காணொளி அழகாக பதிவு : திரு. தீபக் மேனன்
இசை : திரு. அரவிந்த் முரளி மற்றும் திரு. ஜெய் சங்கர்
செம்மையாக்கல் : திரு மாதவன் பழனிசாமி + ராதா ரதி
கருத்து : திரு. விவேக் கருணாகரன்.
வாடிக்கையாளர் : துளசி சில்க்ஸ், சென்னை.
கௌரவ தோற்றம் : செல்வி. வர்த்திகா சிங்
- காஞ்சிபுரம் நகரத்தில் படமாக்கப்பட்டது !
A short film for Tulsi Silks by Madhavan Palanisamy.
DOP: Deepak Menon.
Music: Aravind and Jai - Music from the place.
Edited by Madhavan Palanisamy + Radha Rathi
Concept: Vivek Karunakaran.
Client: Tulsi Silks, Chennai.
Featuring Vartika Singh.
Shot on locations at Kanchipuram.
Friday, 22 January 2016
தை பூசம் 2016 Thaipusam LIVE ASTRO
தை பூசம் 2016 Thaipusam
( Special Thanks to ASTRO Ulagam TV ! )
வணக்கம் !
தை பூசம் 2016
" ஆஸ்ட்ரோ உலகம் " தொலைக்காட்சி ,
உலகம் முழுவதும் இருந்து 5 வெவ்வேறு திரு முருகன் ஆலயங்களில் இருந்து ஒரு இடைநில்லா 50 மணி நேரம் நேரடி ஓளிபரப்பு செய்கிறது !
மலேஷியா : பத்துமலை , ஈப்போ , பினாங்கு
இலங்கை / ஈழம் : நல்லூர் ( யாழ்ப்பாணம் )
தமிழ்நாடு : பழனி
22 ஜனவரி , 2016 அன்று இரவு 7:00 மணிக்கு தொடங்கி 25 ஜனவரி 2016 மலேசியா நள்ளிரவு வரை தொடரும்.
கண்டு அருள் பெறவும் !
நன்றி !
( Special Thanks to ASTRO Ulagam TV ! )
LIVE URLs
http://www.astroulagam.com.my/thaipusam2016
https://www.youtube.com/watch?v=dJFFG6sXD_Y
#VetriVel2016
#Thaipusam
#Tamil
Subscribe to:
Posts (Atom)