Showing posts with label பட்டு சேலைகள் / Silk Sarees. Show all posts
Showing posts with label பட்டு சேலைகள் / Silk Sarees. Show all posts

Sunday, 18 February 2024

தில்லை திருமண பட்டுப்புடவைகள் - இளம்பிள்ளை Thillai wedding silks at Elampillai ,Salem




https://en.wikipedia.org/wiki/Elampillai
"இளம்பிள்ளை"
என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.

இது பட்டுப் புடவைகள் போன்ற ஜவுளிகளுக்கும் மற்றும் ஜாக்கார்ட் பஞ்சிங் மற்றும் சேலை டிசைனிங் போன்ற பிற தொடர்புடைய வேலைகளுக்கும் பெயர் பெற்றது.

Thursday, 1 September 2016

The journey of Silk காஞ்சிபுரம் பட்டு சேலையின் பயணம் !






காஞ்சிபுரம் பட்டு சேலையின்  பயணம்  பற்றிய கலை செயல்முறை காணொளி !

An artistic process video on the journey of a Kanchipuram silk saree.







துளசி சில்க்ஸ் நிறுவனத்துக்காக  திரு. மாதவன் பழனிசாமி அவர்களால் இயக்கப்பட்ட ஒரு குறும்படம்.

காணொளி அழகாக பதிவு : திரு. தீபக் மேனன்

இசை : திரு. அரவிந்த் முரளி மற்றும் திரு. ஜெய் சங்கர்

செம்மையாக்கல் :  திரு மாதவன் பழனிசாமி + ராதா ரதி 

கருத்து : திரு. விவேக் கருணாகரன்.

வாடிக்கையாளர் :  துளசி சில்க்ஸ், சென்னை.

கௌரவ  தோற்றம் :  செல்வி. வர்த்திகா சிங் 



  • காஞ்சிபுரம்  நகரத்தில் படமாக்கப்பட்டது !



A short film for Tulsi Silks by Madhavan Palanisamy



DOP: Deepak Menon. 

Music: Aravind and Jai - Music from the place.

Edited by Madhavan Palanisamy + Radha Rathi


Concept: Vivek Karunakaran.



Client: Tulsi Silks, Chennai.


Featuring Vartika Singh. 



Shot on locations at Kanchipuram.