Showing posts with label சமூக நலம் / Social Campaigns. Show all posts
Showing posts with label சமூக நலம் / Social Campaigns. Show all posts

Sunday, 25 February 2018

Adhey Mugham அதே முகம்




அதே முகம் !



#முருகப்பா                     குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமூக விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.






An initiative by the Murugappa group, the #GoodNetizenGoodCitizen campaign is aimed at raising social awareness on the responsible use of social media and the Internet.



========================







Thanks Murugappa Group for the Wonderful Advertisement !



http://www.murugappa.com

Sunday, 4 February 2018

Beware of Walls சுவர்கள் ஜாக்கிரதை !



சுவர்கள் ஜாக்கிரதை !



#முருகப்பா                     குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமூக விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



An initiative by the Murugappa group, the #GoodNetizenGoodCitizen campaign is aimed at raising social awareness on the responsible use of social media and the Internet.

========================



Thanks Murugappa Group for the Wonderful Advertisement !

http://www.murugappa.com

Wednesday, 5 August 2015

Unilever Kodaikanal கொடைக்கானல் பாதரச கழிவு




கொடைக்கானல்


ஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்
Sofia Ashraf's song "Kodaikanal won't"



சமூக சீர்கேடுகளைப் பற்றிய பாடல் வரிகளுடன் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பாடிய ராப் இசை அமெரிக்கா வரை பரவி பல லட்சம் ரசிகர்களைத் தேடித் தந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகி நிக்கி மினாஜ். இவருக்கு டுவிட்டரில் 2 கோடி ரசிகர்கள் உள்ளனர். 
இவரது அனகோண்டா என்ற வீடியோ ஆல்பத்தின் இசையை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த ராப் இசை பாடகியான சோபியா அஷ்ரப் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.





இதனை பார்த்த கிராமி விருது வென்றவரான நிக்கி மினாஜ் கடந்த சனிக்கிழமை கட்டுரை ஒன்றுடன் சோபியாவின் வீடியோவை இணைத்து மீண்டும் டுவிட் செய்துள்ளார். 
அதில் மினாஜ் தனது பாராட்டுதலை சோபியாவுக்கு தெரிவித்துள்ளார். 
இந்த வீடியோ யூடியூப்பில் வெளியான 3 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின் ரெடிட் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. 
இதற்கு முன்பு பல்லாயிரம் பேரை பலிகொண்ட போபால் வாயு கசிவு சம்பவத்தை கொண்டு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தாக்கி ராப் பாடல் ஒன்றை சோபியா அஷ்ரப் பாடியுள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடலில் சோபியா புதிய வரிகளை கொண்டு எழுதியுள்ளார். 
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றை சாடும் வகையில் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தனது பணியாளர்கள் மற்றும் மண், நீரை முறையாக சுத்தம் செய்யாத அந்த நிறுவனத்தை சாடியுள்ளதுடன் தனது பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் தவறியுள்ளதையும் எச்சரிக்கையுடன் சுட்டி காட்டியுள்ளார் சோபியா. 
அந்த வீடியோவில், விஷத் தன்மை கொண்ட பாதரச ஆலை மூடப்பட்டு கடந்த 14 வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் கால்வாய் ஒன்று உள்ளது. தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் பின்தொடர அந்த கால்வாயை சுற்றி அந்த பகுதியில் அஷ்ரப் முன்னோக்கி செல்வது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜட்கா என்ற அரசு சாரா அமைப்பொன்றின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த பாடல் 3 நிமிடம் ஓடுகிறது. சோபியா அஷ்ரப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைப்பில் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign the petition asking for Unilever to clean up the mercury poisoning in Kodaikanal: http://www.jhatkaa.org/unilever/.

Written by Chennai-born rapper Sofia Ashraf and set to Nicki Minaj's “Anaconda,” the video takes an undisguised jab at Unilever for its failure to clean up mercury contamination or compensate workers affected by its thermometer factory in Kodaikanal.





Monday, 20 October 2014

PETRONAS Deepavali 2014 Tamil ADVT Malaysia Iklan தீபாவளி #TheLightWithin


தீபாவளி /  மலேசியா

 #TheLightWithin  


Thanks : Petronas



காணொளி எடுக்கப்பட்ட இடம் :   Penang ( Malaysia )

பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில்  
&
பினாங்கு "லிட்டில் இந்தியா "

----------------------------------------------------------------

Thursday, 8 May 2014

Sunday, 18 December 2011

Sakthi Masala - Tamil TVC Social Message - Jobs for Differently Abled

சமுக செய்தி :




Around 32% of Sakthi Masala's employees being physically challenged (
Differently Abled ) and also initiating action for rehabilitating the mentally challenged people.

( ref )

Sakthi Masala - Services ! சமூக நலம் / Social Campaigns,

Saturday, 12 November 2011

Arokya Milk ஆரோக்யா பால் விளம்பரம்




பசுக்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டச்சு ! :-)

Sunday, 25 September 2011

RMKV Navarathiri 2011 ஆர்.எம்.கே.வி பட்டு சேலைகள்

Client - RMKV,
Script -- Mark Manuel,
Production House -- Telly Wise,
Producer -- Bindu Akash,
Director - Shiva,
D.O.P. - Randy,
Music -- G.V.Prakash,
Lyrics - Prem,
Art Director - Kiran
Executive Creative Director - Senthil Kumar
Creative Head -- Priya Shivakumar
Agency Producer - Mark Manuel, Arun Kumar
Client Servicing -- Anita / Vanita

Saturday, 21 November 2009

Malaysia : பெட்ரோனாஸ் மலேசியா / Petronas famous Deepavali Message

இது 'பெட்ரோனாஸ்' மலேசியாவின் தீபாவளி கருத்து விளம்பரம்.
மாறி வரும் இவுலகத்தில், இளைய தலைமுறையினருக்கு இந்த விளம்பரம் ஒரு நல்ல கருத்தை கிண்டலுடன் சொல்லுகிறது.





This is the Petronas Malaysia famous Deepavali advertisement. It is funny and
delivers an important message on the importance of respecting our culture in
this modern material world.

Also see at TubeTamil Website.

Wednesday, 5 August 2009

Sunday, 2 August 2009

Textiles : Mahaveers Coimbatore & Ramya Krishnan Advt


Textiles : Mahaveers Coimbatore & Actoress Ramya Krishnan








In TubeTamil Website

Textiles : New Saravana Stores 2009 நடிகை தமன்னா

Textiles : New Saravana Stores 2009

Actress Tamanna have acted in this advt.



New Saravana Stores is at Tnagar, Chennai.


நியூ சரவணா ஸ்டோர்ஸ்.


--- நடிகை தமன்னா

Textiles : SriDevi Textiles Coimbatore : Aadi Sale 2009 ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ், கோயம்புத்தூர்

Textiles : SriDevi Textiles Coimbatore : Aadi Sale 2009

Actress Sneha






ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ், கோயம்புத்தூர்.

நடிகை சிநேகா

.

Textiles: Pothys Aadi Sale 2009 போத்திஸ் ஆடி விளம்பரம்

Textiles: Pothys Aadi Sale 2009

The Aadi Sale ( in the tamil month of Aadi = July 15 ~ Aug 14 ) was pioneered by Pothy’s in Chennai ,Tirunelveli and Srivilliputthur districts of Tamilnadu.

The following Pothy's adi sale Advertisement features Tamil Actor Sathyaraj & Sita.


Showrooms at Chennai, Thirunelveli and Srivilliputur. Shortly new showroom at Madurai.




* In TubeTamil.com website

போத்திஸ் ஆடி விளம்பரம் 2009 :

இந்த விளம்பரத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை சீதா நடித்துள்ளார்கள்.

" உங்கள் கஜானா தப்பித்தது " என்று கூறும் இவர்கள் "போத்திஸ் கஜானா "வை காலி செய்து இருப்பார்களா ??


---------------------------