Wednesday, 22 April 2009

Tamil TV Advertisements விளம்பரம்

Tamil Advertisements

Tamil TV Channels rule the lives of people of Tamilnadu.

The advertisements telecasted in the Tamil TV channels create an impact on lives of the people.

I have planned to post Tamil Advertisements regularly here in this blog.

Keep watching !


------------------------------------------


வணக்கம் ,

தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு "சின்ன" தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு முறையும் விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரம் பெருக புதிதாக, வித்தியாசமாக விளம்பரங்களை விளம்பர நிறுவனங்கள் முலம் நமக்கு அளிக்கிறார்கள்.

இந்த "வலைப்பூவில்" தமிழ் விளம்பரங்களின் கண்ணொளியை கண்டு மகிழலாம்.

நன்றி !.
------------------------------------------

No comments:

Post a Comment