Sunday 4 April 2010

நெல்லை தமிழில் விளம்பரம்

திருநெல்வேலித் தமிழ்


தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.


தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலை தமிழே நெல்லை தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது.

பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்த தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
----------------------------------------------------------


நெல்லை தமிழில் விளம்பரம்

விளம்பரங்களில் ஒரு சில மட்டும் தான் இது மாதிரி வித்தியாசமாக இருக்கும் !




Tamil Matrimony Website Advertisement with Nellai Tamil Dialect.

This would be the one of the few tamil advertisements which uses a dialect instead of other normal way of advertising.

-----------------

No comments:

Post a Comment