Sunday, 13 February 2011

Hatsun Ghee ஹட்சன் நெய்

ஹட்சன் நெய்




Ghee : clarified butter

நெய் = வெப்பத்தால் உருக்கி, காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட வெண்ணெய்

பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.

மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.

மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.
சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

( நன்றி : webdunia )

1 comment:

  1. Do you have the video of a old advertisement of sri kumaran thanga maligai? The song is "chella ponnukku kalyana thedhi therndhedutha maapila
    adha polave minnum thanga vaira naga
    sri kumaran thanga maligai nagaiyile minnudhe minnudhe azhagu penmaiye"

    ReplyDelete