Sunday, 27 February 2011

தமிழுக்கு விளம்பரம் தேவையில்லை ! Thamizhukku Vilambaram Thevai illai


தமிழுக்கு விளம்பரம் தேவையில்லை





தமிழுக்கு விளம்பரம் தேவையில்லை !
உங்கள் விளம்பரங்களில் தமிழை பயன்படுத்துங்கள்



நீங்களும் இதை சொல்லுங்க !!

வியாக்கிமை
ழைக்கிவன்
வாழைப்ப தோல் வழுக்கி
கீழே விழுந்தான்


Thamizhukku Vilambaram Thevai illai [HQ]
by Johnny D'Souza (videos)

Produced by Vijay TV; Director: Johnny D'Souza; Lyrics: Dakshana & Johnny; Actors in the order of appearence: Johnny, Vetri, Ramanathan, Dakshna; Editor: Ayya; Voice Artist: Gopi Nair; Location: All over Chennai


Thanks to Vijay TV


------------------

Saturday, 26 February 2011

எர் ஆசியா தமிழ் அறிவிப்பு / Tamil Inflight Announcement


எர் ஆசியாவின் இந்த தமிழ் அறிவிப்பு பயணிகளின் பாதுகாப்புக்கு  அந்நிறுவனம் செலுத்தும் கவனத்தை குறிக்கிறது !
இதுவே அதற்கு ஒரு விளம்பரம் தான் !

------------------------------------------------------
எர் ஆசியா    கோலாலம்பூர் - திருச்சி
தமிழ் அறிவிப்பு
-----------------------------------------------------



www.airasia.com

மலேசியாவைச் சேர்ந்த குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். உள்ளூர், சர்வதேச விமானசேவை வழங்கும் இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணிக் குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும்.
--------------------------------

பயணிகளே !
நாம் இப்பொழுது தரையிறங்கப் போகிறோம்..
அதனால் மீண்டும் தங்கள் இருக்கை பாதுகாப்புப் பட்டையை அணியுங்கள்.
இருக்கை மேலாக இருக்க வேண்டும்.
தங்களின் உணவுத் தட்டை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் .
நன்றி. !

பயணிகளே !
உங்கள் கவனித்திற்கு !
விமானம் புறப்படும் , இறங்கும் போதும் , இருக்கை பாதுகாப்புப் பட்டை ஒளிரும் போதும் பயன்படுத்த கூடாத பொருட்கள் -
கையடக்க விளையாட்டு சாதனம் , மடிக்கணிணி , குறுந்தட்டுச்சாதனம், வானொலி ,தொலைக்காட்சி தகவல் மற்றும் மின்கலன் பொருத்தப்பட்ட சாதனம் .

தங்களின் பயணத்தின் போது பயன்படுத்த கூடாத பொருட்கள் - வானொலி , கைத்தொலைபேசி, வாக்கி டாக்கி , நகரும் விளையாட்டுப் பொருட்கள் அல்லது மற்றும் இவைகளை கொண்ட சாதனங்கள்.
நன்றி !




------------

This was a Tamil Announcement ( pre-recorded ) in the Airasia's KL-Tiruchy Flight.
Just recorded and thought to share with the world what other countries airlines do service compared to airlines based at India.

-------

Saturday, 19 February 2011

Bru Filter Coffee KOPI காபி

காபி




About Bru :

HUL website

In the year 1962, Brooke Bond India creates the branded roast and ground coffee segment launching Deluxe Green Label. 1968 gave birth to the first instant coffee chicory mix under the brand name Bru.


This is what HUL say

Key Facts

* Number 1 Coffee brand in India
* Unilever's only Coffee brand
* Enjoys a rich heritage, came into existence in 1962 under the brand name Deluxe Green Label
* Consistently offering better and newer products to the consumer through improved packaging solutions and innovative product formats
* Enjoys a strong presence at various out of home locations

Sunday, 13 February 2011

Hatsun Ghee ஹட்சன் நெய்

ஹட்சன் நெய்




Ghee : clarified butter

நெய் = வெப்பத்தால் உருக்கி, காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட வெண்ணெய்

பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.

மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.

மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.
சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

( நன்றி : webdunia )